Tuesday, 7 February 2012



தூரலும் வெயிலும்
குலைத்த சிற்பம்
வானவில்

-ஏகலைவன்
சேலம்


*


விலைக் கொடுத்ததற்கு
இலவச இணைப்பு
எய்ட்ஸ்

-ஆனந்தஜோதி
தேனி

*

உனக்கும் எனக்கும்
ஒரே முகவரி
காதல்


-துளிர்
மதுரை

*


கடின உழைப்பின்
கடைசி மூச்சு
வெற்றி.

-செல்வா
தேனி


No comments:

Post a Comment