தூரலும் வெயிலும்குலைத்த சிற்பம்வானவில்
-ஏகலைவன்சேலம்
*
விலைக் கொடுத்ததற்குஇலவச இணைப்புஎய்ட்ஸ்
-ஆனந்தஜோதிதேனி
*
உனக்கும் எனக்கும்ஒரே முகவரிகாதல்
-துளிர்மதுரை
*
கடின உழைப்பின்கடைசி மூச்சுவெற்றி.
-செல்வாதேனி
பூக்கும் முன்பே
மடிகின்றன பூக்கள்
சிசு கொலைகள்
-லட்சுமணன்,
சிவகங்கை
*
விவரிக்க முடியாத
விஸ்தீரனம் பெற்றேன்
இயற்கை நேயத்தில்.
சுமதி
பெரியகுளம்
*
கடுகு சிறுத்தாலும்
காரம் குறையவில்லை
ஹைக்கூ கவிதைகள்
-கவித்துளி குமார்
தேனி
கவிஞர் ச.கோபிநாத் கவித்துளி இதழுடன் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற கவிதைகள்...
*
அருவத்தின் இருப்பைஉருவமாய் உணர்த்தும்இயற்கைசுமதி,
பெரியகுளம்
*
அணுமின்சாரம்அணுக் கழிவுஅ(றி)ழிவியல்பாலன்
புதுவை
*
பகுத்தறிவுபெற்றெடுத்த கவிதைஅறிவியல்துளிர்
மதுரை